மணியனின் மனதைத் தொட்டவையும் சுட்டவையும்
கதிரவன் மேட இராசியில் காலடி வைக்கின்ற சித்திரை முதல்நாளிலே பதிவர்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
வசந்தத்தின் நுழைவாயில் வாழ்விலும் வசந்தம் வீச வழிகோலட்டும்;
விரும்பியன வாய்த்தலும் வெற்றிகள் வந்தடைதலும் வேலவன் அருளால் நிறைவேறட்டும்!!
பதிந்தது மணியன் நேரம் 16:15 என்றும் சுட்டிட
குறிச்சொற்கள்: புத்தாண்டு, வாழ்த்துக்கள்
3 மறுமொழிகள்:
வாழ்த்துக்கள் மணியன்
இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
நன்றி கானாபிரபா மற்றும் ஆதிபகவன். வெளியூர் சென்றிருந்ததால் பின்னூட்ட பதிப்பில் தாமதத்திற்கு மன்னிக்கவும்.
மறுமொழியிட