அமெரிக்க பதிவர்களுக்கு 12 கட்டளைகள்

அமெரிக்க சட்டங்களை மீறாமல் பதிவுகள் எழுத கீழ்வரும் சுட்டியில் பனிரெண்டு சட்டங்கள் விவாதிக்கப் பட்டுள்ளன. நேரமின்மையால் மொழி பெயர்க்க வில்லை. மன்னிக்கவும்.
Blog Law » 12 Important U.S. Laws Every Blogger Needs to Know

இது அமெரிக்கபதிவர்கள் என்றில்லாமல் நம் அனைவருக்குமே பொருந்தும். இதுபற்றி /. இல் நடக்கும் விவாதம் இது. நமது ஆக்கங்கள் பிற பதிவுகளையோ பிற ஊடக உள்ளடக்கங்களை சு(ட்)டும் போது கை சுட்டுக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தவிர பதிவிற்கு வருவோரின் தனிப்பட்ட விவரங்களை பதிவதிலும் பகிர்வதிலும் கவனம் தேவை.

3 மறுமொழிகள்:

குமரன் (Kumaran) கூறுகிறார்

நன்றி மணியன் ஐயா. படித்துப் பார்க்கிறேன். நம்மவர்களுக்குப் பயன்படும் என்றால் மொழிபெயர்க்கவும் முயல்கிறேன்.

Kannabiran, Ravi Shankar (KRS) கூறுகிறார்

//The easiest way to protect yourself from liability concerning the privacy of users is to post a privacy policy in a place that is easily visible on your site//

மணியன் சார்
இது பற்றி தமிழில் நீங்க ஒரு பதிவு போட்டா நல்லா இருக்கும்.
எல்லாரும் சைட்மீட்டர் போடும் காலம் இது. மிகவும் பயனுள்ளதா இருக்கும்!

மணியன் கூறுகிறார்

வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றி குமரன், ரவிசங்கர்.
குமரன்: ரவிசங்கரின் விருப்பத்தை முடிந்தால் நீங்கள் நிறைவேற்றலாம்.
இப்போது சிலகாலமாக பதிவெழுதவே நேரம் கிடைப்பதில்லை :(
நேரம் கிடைக்கும்வரை 'ஆகட்டும், பார்க்கலாம்' தான்.

திரட்ட: இப்பதிவின் மறுமொழிகள் (Atom)