தினகரனே, திரும்பி வா !!
தமிழ்மணத்தை நுகர்வோருக்கும் தேன்கூட்டில் மது களிப்போருக்கும் வலையுலக வாசகர்களுக்கும் மணிமலரின் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !!
பழையன கழித்தலும் புதிய வருடத்தை வரவேற்பதும் சோறளித்த கதிரவனுக்கும் காளைகளுக்கும் வந்தனை செய்வதுமாய் களித்திருக்கும் நாளில் புத்தாடையுடுத்தி புது அரிசிகொண்டு பொங்கும் பொங்கல்போல் மங்காத வளம் சேர மீண்டும் வாழ்த்துகிறேன் !!
பொங்கலோப் பொங்கல் !!
6 மறுமொழிகள்:
மணியன்,
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனியப் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!
வாழ்வில் மகிழ்ச்சி பொங்கட்டும்!!!
நன்றி அருட்பெருங்கோ, உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !!
பொங்கல் வாழ்த்துகள்
நன்றி துர்கா, உங்களுக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் !!
சார்,
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!
நன்றி சிவபாலன். பொங்கிடும் மங்களம் எங்கும் தங்கிட வாழ்த்துக்கள் !
மறுமொழியிட