Showing posts with label புகைப்பட போட்டி. Show all posts
Showing posts with label புகைப்பட போட்டி. Show all posts

நவம்பர் மாத PIT புகைப்படப் போட்டி

மும்பையிலிருந்து புனெக்குச் செல்லும் விரைவுவழிப்பாதை (Expressway) மழைக்காலத்தில் புதுமையும் பசுமையும் இணைந்து கண்ணிற்கு விருந்தாகும். அச்சாலையின் சில புகைப்படங்கள்:
1.
2.
3.
4.
5.
முதலிரண்டு படங்களும் போட்டிக்கானவை. இப்படங்களை வெளியிட நல்ல வாய்ப்பாக அமைந்தது இந்தப் போட்டி, நன்றி :)