மணியனின் மனதைத் தொட்டவையும் சுட்டவையும்
மும்பையிலிருந்து புனெக்குச் செல்லும் விரைவுவழிப்பாதை (Expressway) மழைக்காலத்தில் புதுமையும் பசுமையும் இணைந்து கண்ணிற்கு விருந்தாகும். அச்சாலையின் சில புகைப்படங்கள்:
1.
2.
3.
4.
5.
முதலிரண்டு படங்களும் போட்டிக்கானவை. இப்படங்களை வெளியிட நல்ல வாய்ப்பாக அமைந்தது இந்தப் போட்டி, நன்றி :)
பதிந்தது மணியன் நேரம் 19:33 என்றும் சுட்டிட
குறிச்சொற்கள்: பதிவர் வட்டம், புகைப்பட போட்டி
7 மறுமொழிகள்:
அட நம்ம ஊரு...எங்கண்ணா இருக்கீங்க...மும்பையா..,பூனாவா.
நான் இருப்பது நவிமும்பையில். வருகைக்கு நன்றிங்க.
வாழ்த்துக்கள். படங்கள் நன்றாக உள்ளது
வாங்க விழியன். உங்கள் கவனத்தை பெற்றதே மகிழ்ச்சியளிக்கிறது.
வாழ்த்துக்கள் மணியன்.. கொஞ்சம் Crop பண்ணி இருந்தா இன்னும் பிரமாதமா இருந்து இருக்கும்
ஆமாம் நாகை சிவா. காரின் முன்புறத்தை வெட்டியிருக்கலாம். கடைசிநாள் என்பதால் வந்த அவசரம்.
பில்கேட்ஸ் கோபிச்சுகிட்டாருங்க!அதனால நெருப்பு பெட்டிக்குள்ள இருந்து முதன் முறையா உங்களுக்கு பின்னூட்டம் சோதனை.
என்னங்க பம்பாய்க்குள்ள இருந்துகிட்டு ரயிலையெல்லாம் கோட்டை விட்டுட்டீங்க!(இதுல லேட்டா வேற வந்தா என்ன செய்யறது?)
மறுமொழியிட