மணியனின் மனதைத் தொட்டவையும் சுட்டவையும்
மும்பையிலிருந்து புனெக்குச் செல்லும் விரைவுவழிப்பாதை (Expressway) மழைக்காலத்தில் புதுமையும் பசுமையும் இணைந்து கண்ணிற்கு விருந்தாகும். அச்சாலையின் சில புகைப்படங்கள்:
1.
2.
3.
4.
5.
முதலிரண்டு படங்களும் போட்டிக்கானவை. இப்படங்களை வெளியிட நல்ல வாய்ப்பாக அமைந்தது இந்தப் போட்டி, நன்றி :)
பதிந்தது மணியன் நேரம் 19:33 என்றும் சுட்டிட 7 மறுமொழிகள்
குறிச்சொற்கள்: பதிவர் வட்டம், புகைப்பட போட்டி