பீட்டாவில் சோதனை

புதியதாய் வந்து ஒவ்வொரு முறையும் மாறவில்லையா என குழப்பும் பீட்டா ப்ளாக்கரில் இது ஒரு சோதனைப் பதிவு.பரிசோதனையின் போது உங்களையும் பரிசோதித்ததிற்கு மன்னிக்கவும்.

 

4 மறுமொழிகள்:

மணியன் கூறுகிறார்

சோதனை

அருட்பெருங்கோ கூறுகிறார்

/ குறிச்சொற்கள்: Test, சோதனை /

இது ரொம்ப ஓவர் :))))))))))

பொன்ஸ் கூறுகிறார்

சோதனை வெற்றி போலிருக்கே மணியன்.. மணிமலர் 1.0வும் இப்போ தைரியமா பீட்டா டெம்ப்ளேட்டுக்கு வருமா? ;)

மணியன் கூறுகிறார்

சோதனையையும் சோதனை செய்து பார்த்த அருட்பெருங்கோ விற்கும் பொன்ஸிற்கும் நன்றி.
கதிரவன் வடபுலம் திரும்பும் நாளில் மணிமலர் 1.0 ஐ புதிய வார்ப்புருவிற்கு மாற்றவிருக்கிறேன் :)

திரட்ட: இப்பதிவின் மறுமொழிகள் (Atom)